Connect with us
tamannah

Entertainment News

கோட் மட்டும்தான்!..உள்ள ஒன்னும் போடல!…இது இப்ப பேஷனா தமன்னா….

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. பல வெற்றிப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். வெள்ளை நிற தோலில் அழகாக இருப்பதால் இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

tamannah

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர் படத்திலும் இவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

tamannah

சினிமாவில் ஒருபக்கம் நடித்தாலும் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

tamannah

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி கோட் மட்டும் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

tamannah

google news
Continue Reading

More in Entertainment News

To Top