Connect with us
aditi sankar

Entertainment News

கடைசியில நீயுமா!… மாடர்ன் டிரெஸ்ஸில் மஜாவாக போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்….

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், ஐ, 2.0 என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

aditi

இவரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி போட்டுள்ளார். இப்படத்திற்கு விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

aditi

இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். ஒருபக்கம் தனது பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aditi

இதுவரை பாவாடை தாவணியில் போஸ் கொடுத்து வந்த அதிதி, திடீரென மாடர்ன் உடையில் சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

aditi

google news
Continue Reading

More in Entertainment News

To Top