Categories: latest news

அஜித் கல்யாணத்தில் அனைவரும் பாராட்டிய ஒரு விஷயம்! எல்லாத்துக்கும் இவர்தான் காரணமா?

Actor Ajith: அஜித் திருமணம் குறித்து பல செய்திகள் நாம் காதார கேட்டிருப்போம். ஆனால் அவர் திருமணத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி இதுவரை யாரும் அறிந்திராத ஒரு செய்தியை பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார். அமர்க்களம் திரைப்படத்தின் மூலம் ஜோடி சேர்ந்த அஜித் மற்றும் ஷாலினி அதன் பிறகு நிஜவாழ்க்கையிலும் இணைந்தார்கள்.

இவர்களது அழகான காதல் கதையை ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் இயக்குனர் சரண் பல பேட்டிகளில் கூறியிருப்பதை அறிந்திருப்போம். சில சமயங்களில் இயக்குனர் சரணே இவர்கள் காதலுக்கு தூது போன சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களது திருமணம் சென்னை கன்னிமாரா ஹோட்டலில்தான் நடந்தது.

இதையும் படிங்க: கோபி ஒரு அழுகையை போட்டு எல்லாரையும் கப்சிப்னு ஆக்கிட்டீங்களே… வெவரம் தான்

சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் கலைஞர் , ஜெயலலிதா இருபெரும் ஆளுமைகளும் அஜித் ஷாலினி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அஜித்தின் உல்லாசம், அமர்க்களம், போன்ற பல படங்களுக்கு அஜித்துக்கு பி.ஆர்.ஓவாக இருந்தவர் நிகில் முருகன்தானாம்.

இவரை பல மேடைகளில் பார்த்திருப்பீர்கள். எந்தவொரு சினிமா பட விழாவானாலும் கலர் கலர் சட்டை பேண்டுடன் துரு துருவென ஓடிக் கொண்டிருப்பவர்தான் இவர். அனைத்து பிரபலங்களுக்கும் நெருக்கமானவர். அதனால் அஜித்தின் திருமணத்திலும் நிகில் முருகன்தான் பி.ஆர்.ஓவாக இருந்திருக்கிறார். திருமணத்தில் என்ன பண்ணலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது ,

இதையும் படிங்க: மாமனார் பட நடிகையை ஜோடியாக்கிய தனுஷ்!.. ராயன் படத்துல இவர்தான் ஹீரோயினாம்!..

அஜித்துக்கு நெருக்கமான உறவினர்கள், பிரபலங்கள் தவிற மற்ற யாரும் திருமணத்தில் சாப்பிடமாட்டார்கள். ஆனால் அவர்களின் கார் ஓட்டுநர்களுக்கு அந்த ஆசை இருக்கும். அதனால் பிரபலங்கள் உள்ளே வர வர அவர்களை டிராப் செய்யும் கார் ஓட்டுநர்களுக்கு வாசலிலேயே ஒரு சாப்பாடு கவர், தண்ணீர் பாட்டிலை கொடுக்க வழி செய்தோம்.

nikil

இதனால் அந்த கார் ஓட்டுநர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டு பாராட்டினார்கள். மேலும் அஜித்துக்கும் இந்த விஷயம் மிகவும் பிடித்திருந்தது. இதே முறையைத்தான் சூர்யா திருமணத்திலும் செய்தேன் என்று நிகில் முருகன் கூறினார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் படத்துக்கு வெளிநாட்டில் என்னவொரு மவுசு!.. அட அந்த ஹீரோ பெயரை எல்லாம் சொல்றாங்களே!..

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

34 minutes ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

1 hour ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

8 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

9 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

10 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

23 hours ago