டிரெஸ் கீழே இறங்காம பாத்துக்க செல்லம்!..ஹாட் லுக்கில் கிக் ஏத்தும் நஸ்ரியா...

ஏராளமான மலையாள மற்றும் சில தமிழ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. சிறு வயது முதலே இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் ராஜா ராணி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்துள்ளார். […]

;

Published On 2022-11-02 04:34 IST   |   Updated On 2022-11-02 04:34:00 IST

nazriya

ஏராளமான மலையாள மற்றும் சில தமிழ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. சிறு வயது முதலே இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

nazriya

தமிழில் ராஜா ராணி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

nazriya

அதன்பின் நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

nazriya

Similar News