விடுதலை பட நடிகையா இது?!.. தூக்கலான கிளாமரில் அதிரவிட்ட பவானி ஸ்ரீ..

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷின் தங்கைதான் பவானி ஸ்ரீ. மாடல் மற்றும் நடியாக வலம் வருகிறது. இவர் முதலில் நடித்தது ஒரு தெலுங்கு வெப் சீரியஸில்தான். அதன்பின் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நடித்தார். அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விடுதலை […]

;

Published On 2023-04-04 13:34 IST   |   Updated On 2023-04-04 13:34:00 IST

bhavani sree

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷின் தங்கைதான் பவானி ஸ்ரீ. மாடல் மற்றும் நடியாக வலம் வருகிறது. இவர் முதலில் நடித்தது ஒரு தெலுங்கு வெப் சீரியஸில்தான்.

அதன்பின் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நடித்தார்.

அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விடுதலை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. எனவே, இனிமேல் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் இவரை பார்க்கலாம் என நம்பப்படுகிறது.

ஒருபக்கம், பவானியும் மற்ற நடிகைகளை போல அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பவானி ஸ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Similar News