நான் தானே உன்ன வளர்த்தேன்..! எங்கு உடைந்தது தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பு.. இந்த படத்தில் தானாம்..?

Sivakarthikeyan vs Dhanush: சிவகார்த்திகேயனை தன்னுடைய 3 படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் நடிகர் தனுஷ் தான். தொடர்ச்சியாக அவரை வைத்து சில படங்களை தனுஷ் தயாரித்து வந்தார். ஆனால் தற்போதைய சூழலில் இருவரும் இணைந்து காணப்படவில்லை. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். கேப்டன் மில்லர் திரைப்படத்தினை டிசம்பர் 15ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் தற்போது தடாலடியாக படத்தினை பொங்கல் ரிலீஸாக அறிவித்து இருக்கிறது. அதே நாளில் லால் சலாம், […]

;

By :  Akhilan
Published On 2023-11-23 08:34 IST   |   Updated On 2023-11-23 08:34:00 IST

Sivakarthikeyan vs Dhanush: சிவகார்த்திகேயனை தன்னுடைய 3 படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் நடிகர் தனுஷ் தான். தொடர்ச்சியாக அவரை வைத்து சில படங்களை தனுஷ் தயாரித்து வந்தார். ஆனால் தற்போதைய சூழலில் இருவரும் இணைந்து காணப்படவில்லை. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தினை டிசம்பர் 15ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் தற்போது தடாலடியாக படத்தினை பொங்கல் ரிலீஸாக அறிவித்து இருக்கிறது. அதே நாளில் லால் சலாம், அயலான், அரண்மணை 4 ஆகிய படங்களும் ரிலீஸாக இருக்கிறது.

இதையும் படிங்க: இந்த கண்டனங்களுக்கு பின்னால் விஜய் தான் இருக்கிறார்… இருந்தும் இதுமட்டும் போதுமா? பிரபல விமர்சகர் காட்டம்..!

இது திட்டமிட்டு சிவகார்த்திகேயனை முடக்கும் முயற்சியாக தான் பார்க்கப்படுகிறது. டிசம்பர் 15ல் ரிலீஸ் செய்தாலே தொடர் விடுமுறையில் நல்ல வசூல் செய்யும். அதை ஏன் பல படங்களுடன் வசூல் கெடுத்து கொண்டு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்ததுள்ளது. இதற்கு காரணம் தனுஷுக்கு சிவா மீது இருக்கும் கோபம் தானாம்.

தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது உருவான திரைப்படம் தான் எதிர்நீச்சல். படம் மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது. சிவகார்த்திகேயனை நடிகனாக கோலிவுட்டே அங்கீகரித்தது. இதை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிவா வளர்ந்தார். அவரை வைத்து காக்கி சட்டை படத்தினை தனுஷ் தயாரித்தார்.

இதையும் படிங்க: சாரி நான் நடிக்க மாட்டேன்!.. ஜிகர்தண்டா 2-வில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா..

Tags:    

Similar News