இதுலதான் ரவி மோகன் விழுந்தாரா!.. V சேஃப் ஆங்கிளில் அழகை நச்சுன்னு காட்டும் கென்னிஷா!..

By :  MURUGAN
Published On 2025-07-08 08:10 IST   |   Updated On 2025-07-08 08:12:00 IST

Keneesha: பாடகி, மனநல சிகிச்சையாளர் என பல முகங்களை கொண்டவர் கென்னிஷா. கோவாவில் ஹீலிங் செண்டர் வைத்து நடத்தும் இவரை யாருக்கும் தெரியாது. ஏனெனில், இவர் பாடுவதெல்லாம் பப்களில் மட்டுமே. அதுவும் ஆங்கில பாடல்களைத்தான் பாடுவார். சினிமாவில் இதுவரை இவர் பாடியது இல்லை என்கிறார்கள்.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிகிறேன் என அறிவித்த போதுதான் கென்னிஷா பற்றிய செய்திகள் வெளிவர துவங்கியது. மன நிம்மதியை தேடிய ரவி கோவா சென்று அவரிடம் ஹீலிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரவி மோகனின் மனக்காயங்களுக்கு கென்னிஷாவின் வார்த்தைகள் மருந்து தடவே ரவிக்கு கென்னிஷாவை பிடித்துப்போனதாக சொல்கிறார்கள்.


ஆனால், கென்னிஷாவுக்கும் எனக்கும் இடையே உறவு இருப்பதாக தவறாக பேசாதீர்கள். அவர் எனக்கு நல்ல தோழி மட்டுமே என ரவி சொன்னார். ஒருபக்கம் ஊடகங்களில் பேட்டி கொடுத்த கென்னிஷா ரவி மோகனுக்கு ஆதரவாக பேசினார். அன்பாக பேசும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கும் என தத்துவமும் சொன்னார்.


ஒருபக்கம் ‘மூன்றாவது நபர் எங்கள் வாழ்க்கையில் வந்தார்’ என ஆர்த்தி அறிக்கை விட்டார். இதில் கடுப்பான ரவி ஐசரி கணேஷ் இல்லத்திருமண விழாவுக்கு கென்னிஷாவுடன் ஜோடி போட்டு வந்தார். அதுவரை ரவியை திட்டாதவர்கள் கூட இந்த சம்பவத்திற்கு பின் திட்ட துவங்கினார்கள்.


கென்னிஷா இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவரி புதிய ஆல்பத்தில் ரவியும் நடித்திருந்தார். சமீபத்தில் கென்னிஷா அளித்த பேட்டியில் ரவி மோகன் மிகவும் ஸ்வீட், சார்மிங், மிகவும் நல்லவர் என புகழ்ந்தார். ஒருபக்கம், அழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கென்னிஷாவின் புதிய புகைப்படங்கள் இளசுகளை ஏங்க வைத்திருக்கிறது.



 


Tags:    

Similar News