பில்லா 3ம் பாகமே எடுக்கலாம்!.. மனைவி ஷாலினியுடன் செம மாஸாக வந்த ஏகே!.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்!..
பில்லா 3 படமே எடுக்கலாம் என்றும் லேட்டஸ்டாக தனது மனைவி ஷாலினியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.;
நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் நிகழ்ச்சி ஒன்று புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கொண்ட பார்வை படத்தில் இருந்தேன் நடிகர் அஜித்குமாரின் உடல் எடை அதிகரித்திருந்த நிலையில், விஸ்வாசம், வலிமை, குட் பேட் அக்லி ஆரம்பக் காட்சிகள் என பருமனான உடல் அமைப்புடனே நடித்த வந்தார்.
கார் பந்தயத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு அஜித்குமார் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்த நிலையில், விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடல் மற்றும் குட் பேட் அக்லி படத்தில் சில காட்சிகளிலும் ஸ்லிம் அஜித் ஆக நடித்து அசத்தினார்.
நடிகர் அஜித்குமார் அடுத்து நடிக்க உள்ள படத்தில் எல்லாம் இதே போன்ற ஒல்லியான பக்கவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பில்லா 3 படமே எடுக்கலாம் என்றும் லேட்டஸ்டாக தனது மனைவி ஷாலினியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், விஷ்ணுவர்தனுடன் அஜித்குமார் கைகோர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த படமும் தரமான சம்பவமாகத்தான் இருக்கப் போகிறது.
ஜன நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்பது உறுதி ஆகிவிட்ட நிலையில், வசூல் மன்னனாக ரஜினிகாந்தை தொடர்ந்து அஜித்குமார் இருப்பார் என்கின்றனர்.