பாதி ஜாக்கெட்டில் மொத்த அழகையும் காட்டும் மாளவிகா!.. பாக்க பாக்க சூடாகுதே!...

By :  Murugan
Update: 2024-12-14 07:28 GMT

malavika

Malavika mohanan: மாளவிகாவுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். இவரின் அப்பா மலையாளத்தில் நடன இயக்குனராக இருந்தவர் இவர். அப்பாவுக்கு உதவி செய்வதற்காக படப்பிடிப்பு தளங்களுக்கு போகும் போது மம்முட்டி கண்ணில் பட்டு நடிகையாக மாறியவர்தான் மாளவிகா.



 


இவர் முதலில் நடித்தது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுடன்தான். அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் அம்மணி கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் காஜி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது. ஏனெனில், மிச்சம் வைக்காமல் தூக்கலாக கவர்ச்சி காட்டுவது மாளவிகாவின் வழக்கம்.


அவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்காக இன்ஸ்டாகிராமில் ஃபலோயர்ஸ் அதிகமானார்கள். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இது இவரின் முதல் தமிழ் திரைப்படம், அடுத்து விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.அவரின் உயரம் மற்றும் தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை. பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் வித்தியாசமான வேடம் அவருக்கு கிடைத்தது. தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

malavika


யுத்ரா என்கிற ஹிந்தி படத்தில் நடித்தார். இப்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புடவைபோல ஒன்றை அணிந்து அரை ஜாக்கெட்டில் அழகை காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika


 



Tags:    

Similar News