ஒன் சைட் காட்டினாலும் செம ஒர்த்து!.. மால்கோவா மாம்பழ அழகை காட்டும் ஹனி ரோஸ்…

பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். அதேநேரம் சினிமாவில் நடிக்க வந்த புதிதிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார். தமிழில் முதல் கனவே என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஜீவா நடித்த சிங்கம் புலி மற்றும் மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபகாலமாக ஹனி ரோஸ் நடித்து வரும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் அம்மணி ஜோடி போட்டு நடித்த வீர சிம்ஹா ரெட்டி […]

;

Published On 2023-04-08 17:30 IST   |   Updated On 2023-04-08 17:30:00 IST

பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். அதேநேரம் சினிமாவில் நடிக்க வந்த புதிதிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார்.

தமிழில் முதல் கனவே என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஜீவா நடித்த சிங்கம் புலி மற்றும் மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபகாலமாக ஹனி ரோஸ் நடித்து வரும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் அம்மணி ஜோடி போட்டு நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ஆந்திராவில் வசூலை வாரி குவித்தது.

எனவே, இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. மேலும், கேரளாவில் பல விழாக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து குஷிப்படுத்தி வருகிறார்.

அதோடு, கொழுக் மொழுக் மல்கோவா உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவையில் முன்னழகின் ஒருபக்கத்தை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Similar News