குட்டி பாப்பா இருக்கும் போது குட்ட கவுன் தேவையா?!.. ஹாட் லுக்கில் ஷாக் கொடுத்த காஜல் அகர்வால்!…

மும்பையை சேர்ந்தவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்தார். விஜயுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். கடந்த வருடம் மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஒரு குழந்தைக்கும் தயானார். தற்போது காஜல் அகர்வாலுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்துவிட்டது. இதையும் […]

;

Published On 2023-03-30 08:49 IST   |   Updated On 2023-03-30 08:49:00 IST

kajal agrwal dp

மும்பையை சேர்ந்தவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

விஜயுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

கடந்த வருடம் மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஒரு குழந்தைக்கும் தயானார். தற்போது காஜல் அகர்வாலுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்துவிட்டது.

இதையும் படிங்க: விஷயம் கேள்விப்பட்டு அடிச்சு புரண்டு மனைவியோடு வந்த விஜய்!.. என்னவா இருக்கும்?..

திருமணமாகிவிட்டால் அண்ணி, அம்மா உள்ளிட்ட குணச்சித்திர வேடமே கிடைக்கும் என்பதால் நான் இப்போதும் கவர்ச்சி காட்டுவேன் என சொல்வது போல கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சின்ன பிள்ளை போல குட்ட கவுன் அணிந்து காஜல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News