டைட் உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ஷிவானி...இன்னும் நிறைய இருக்காம்
டைட் உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த ஷிவானி...இன்னும் நிறைய இருக்காம்
;பகல் நிலவு, ரெட்டி ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாலை 4 மணி ஆனால் இவரின் அசத்தலான கவர்ச்சி புகைப்படம் இவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவேற்றப்படும். இதை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.
இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அங்கு தனது செயலால் ரசிகர்களை கவராமல் மிகவும் அமைதியாக நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருந்தார். பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து காலத்தை கடத்தினார். எனவே, அவரின் அம்மா வீட்டிற்கு உள்ளே வந்து அவரை திட்டி தீர்த்தபோது அழுது வடிந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு திரும்பினார். தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை அவர் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.