குளிக்கும்போது என் உடலை தொட்டு தொட்டு!.. செம ஃபீலீங்கா பேசும் தமன்னா!..
Tamannah: மும்பையை சேர்ந்த தமன்னா பாலிவுட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு வந்தவர். தமிழில் வெளியான கல்லூரி படத்தில்தான் தமன்னாவின் முதல் அறிமுகம் நடந்தது. பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்த இந்த படத்தில் தமன்னா சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஹிட் அடிக்கவில்லை.
தமிழ் தெலுங்கு படங்கள்: ஆனாலும், தமன்னாவுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து மெல்ல மெல்ல முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவரின் தோல் நிறம் ரசிகர்கள் கவரும்படி இருந்ததால் அவரை மில்க் பியூட்டி என அழைக்க துவங்கினார்கள்.
விஜய் அஜித்துக்கு ஜோடி: விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம் மற்றும் தனுஷ், விஷால், சூர்யா கார்த்தி, விஷால், ஜெயம் ரவி என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். அதேபோல், தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். குறிப்பாக ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் அவரை ஒரு பேன் இண்டியா நடிகையாக மாற்றியது.
ஜெயிலர் காவாலா: ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இடுப்பை வளைத்து வளைத்து தமன்னா போட்ட ஆட்டம் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு தமன்னாவின் கவர்ச்சி ஆட்டமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
படுக்கயறை காட்சி: அந்த படத்திற்கு பின் ஹிந்தியில் சில வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேற்றினார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை அவர் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தமன்னா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
நான் எனது உடலை நேசிக்கிறேன். ஒவ்வொரு நாள் முடிவிலும் ஷவரில் குளிக்கும்போது என் உடல் பாகம் ஒவ்வொன்றையும் தொட்டு நன்றி சொல்கிறேன். இதை கேட்பது உங்களுக்குல் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், நாள் முழுவதும் நான் உழைக்க உதவும் என் உடலை ஆராதிக்கவே இதை செய்கிறேன்’ என ஃபீலிங்காக பேசியிருக்கிறார்.