இழுத்து மூடி நடிச்ச சீதா லட்சுமியா இது!.. உள்ளாடையில் உறைய வைத்த மிருனள் தாக்கூர்!…
மும்பையை சேர்ந்த மிருனள் தாக்கூர் ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஏழெட்டு சீரியல்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு போனார். முதலில் சில குஜராத்தி திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 15 ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் பிரபலமாகாத மிருனள் தெலுங்கில் சீதா ராமம் என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா லட்சுமி என்கிற வேடத்தில் ரசிகர்களை உருக […]
;mrunal
மும்பையை சேர்ந்த மிருனள் தாக்கூர் ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஏழெட்டு சீரியல்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு போனார்.
முதலில் சில குஜராத்தி திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 15 ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், அப்போதெல்லாம் பிரபலமாகாத மிருனள் தெலுங்கில் சீதா ராமம் என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார்.
இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா லட்சுமி என்கிற வேடத்தில் ரசிகர்களை உருக வைத்தார்.
தற்போதும் சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென உள்ளாடையுன் உடம்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களால் இணையதளமே ஸ்தம்பித்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நம்ம சீதா லட்சுமியா இது?’ என அதிர்ந்து போயுள்ளனர்.