மிதக்கும் முன்னழகு... நீச்சல் குளத்தில் எல்லாத்தையும் காட்டிய பூனம் பாஜ்வா!

குளியல் அழகை படம்பிடித்து காட்டிய நடிகை பூனம் பாஜ்வா! ஹோம்லி நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை , ஆம்பள உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு […]

Update: 2021-11-12 00:44 GMT

poonam

குளியல் அழகை படம்பிடித்து காட்டிய நடிகை பூனம் பாஜ்வா!

ஹோம்லி நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.

poonam

அதன் பின்னர் தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை , ஆம்பள உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோக பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்.

இதையும் படியுங்கள்: மிதக்கும் முன்னழகு… நீச்சல் குளத்தில் எல்லாத்தையும் காட்டிய பூனம் பாஜ்வா!

poonam 1

அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவிருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. இந்த சமயத்தில் சமூகவலைதளபக்கத்தில் தலைகாட்ட ஆரம்பித்த அவர் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் படுகவர்ச்சியாக தண்ணீரில் மிதந்துக்கொண்டு சூடேத்தியுள்ளார்.

Tags:    

Similar News