டெய்லி நைட் அது பண்ணாம இருக்க முடியல!.. ஆன்ட்டி நடிகை அவசரமாக வெளியேற அதுதான் காரணமா?

கிக்கேற்றும் நடிகையாக 40 பிளஸ் வயதிலும் இன்ஸ்டாகிராமில் எல்லாத்தையும் காட்டி போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு வந்த அந்த ஆன்ட்டி நடிகையை குயிலை புடிச்சி கூண்டில் அடிச்சு கூவ சொன்னா அது எப்படி கூவும் என்கிற கணக்கா போன மச்சான் திரும்பி வந்தா கோவணத்தோட என்பது போல வாம்மா மின்னல் என வந்த வேகத்திலேயே வெளியேறியதற்கு பின்னணியில் இப்படியொரு விவகாரமான காரணம் இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. குடிப்பழக்கம் காரணமாகத்தான் அந்த நடிகை தனது சினிமா கரியரையே காலி […]

By :  Saranya M
Update: 2023-09-12 22:30 GMT

கிக்கேற்றும் நடிகையாக 40 பிளஸ் வயதிலும் இன்ஸ்டாகிராமில் எல்லாத்தையும் காட்டி போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு வந்த அந்த ஆன்ட்டி நடிகையை குயிலை புடிச்சி கூண்டில் அடிச்சு கூவ சொன்னா அது எப்படி கூவும் என்கிற கணக்கா போன மச்சான் திரும்பி வந்தா கோவணத்தோட என்பது போல வாம்மா மின்னல் என வந்த வேகத்திலேயே வெளியேறியதற்கு பின்னணியில் இப்படியொரு விவகாரமான காரணம் இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

குடிப்பழக்கம் காரணமாகத்தான் அந்த நடிகை தனது சினிமா கரியரையே காலி செய்து நாசமாக்கி விட்டார் என்றும் ஜாலியா சரக்கடிச்சுட்டு ஜல்ஷா பண்ணத்தான் அந்த சொர்க்கத்தீவுக்கே சென்று குடியேறி இருந்தார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஆடத் தெரியாதவ மேடை கோணல்ன்னு சொன்னாளாம்!.. ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த டபுள் மோசடி!..

டெய்லி நைட் சரக்கடிக்காமல் நடிகையால் இருக்க முடியாது என்றும் அதையெல்லாம் தன்னால் கடந்து வர முடிகிறதா என்கிற சோதனை முயற்சியாகவே அந்த பிரபல டிவி நிகழ்ச்சிக்கு நடிகை சென்ற நிலையில், தொடர்ந்து இரவு நேரங்களில் அவர் துடிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் அவரால் எதிலுமே சரியாக கான்சென்ட்ரேட் செய்யமுடியாத நிலையில் தான் அதிரடியாக வீட்டை விட்டே வெளியேற்றி விடுங்கள் என கெஞ்சிக் கேட்டுக் கொண்ட நிலையில், இன்னொரு போட்டியாளருக்கு பதிலாக இந்த கில்மா நடிகையை அதிரடியாக நிர்வாகம் விரட்டி அடித்திருப்பதாக கூறுகின்றனர்.

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததுமே முதல் வேலையாக தனது காரில் இருந்த சரக்கு பாட்டிலை ஓபன் செய்து குடித்த பின்னர் தான் அம்மணி கூல் ஆனார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நாட்டுகட்ட உடம்பு நச்சின்னு இருக்கு!.. பல ஆங்கிளிலும் அழகை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்….

இப்படியொரு குடிமகளை போய் அந்த கூண்டில் அடைக்க பார்த்துட்டாங்களே எப்படி பாஸ் என அந்த நடிகையின் நெருங்கிய நண்பர்களே கலாய்த்து பேசியது தான் தற்போது அப்படியே காற்றில் கசிந்து வைரலாகி வருகிறது என்கின்றனர்.

Tags:    

Similar News