நம்ம கண்ணு அங்கயே போகுது!.. டைட் டாப்ஸில் எடுப்பா காட்டும் ரேஷ்மா..

ஆந்திராவில் தொலைக்காட்சி ஆங்கராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர் ரேஷ்மா. விமான பணிப்பெண்ணாகவும் இவர் வேலை செய்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து இந்தியா வந்துவிட்டார். அதன்பின் நடிப்புதான் வாழ்க்கை என முடிவெடுத்தார். அதன்பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் சிரியல் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் முழுக்க முழுக்க முழுக்க தமிழ் சீரியலில் மட்டும் நடித்தார். பல தொலைக்காட்சிகளிடலும் பல சீரியல்களில் நடித்த ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் […]

;

Published On 2023-04-07 13:27 IST   |   Updated On 2023-04-07 13:27:00 IST

reshma

ஆந்திராவில் தொலைக்காட்சி ஆங்கராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர் ரேஷ்மா. விமான பணிப்பெண்ணாகவும் இவர் வேலை செய்துள்ளார்.

திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து இந்தியா வந்துவிட்டார். அதன்பின் நடிப்புதான் வாழ்க்கை என முடிவெடுத்தார்.

அதன்பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் சிரியல் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் முழுக்க முழுக்க முழுக்க தமிழ் சீரியலில் மட்டும் நடித்தார்.

பல தொலைக்காட்சிகளிடலும் பல சீரியல்களில் நடித்த ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் சினிமாவில் அவ்வப்போது சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என கலக்கி வரும் ரேஷ்மா மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக புடவை மற்றும் ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Similar News