adminram
ஆட்டோவில் கள்ளக்காதலியின் பெயர் – மனைவியிடம் சிக்கிய கணவன் எடுத்த முடிவு !
சென்னையில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கள்ளக்காதலுக்காக தனது மனைவியைக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
அசத்தலான கெட்டப்பில் சிம்பு – மஹா பட மாஸ் அப்டேட்
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், சிம்பு தற்போது மஹா திரைப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்.. அதிர வைக்கும் கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.�
மிஷ்கின் முன் மோதிக்கொண்ட இரண்டு நடிகைகள்: படப்பிடிப்பில் பரபரப்பு
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றாலே அந்த இரண்டு நாயகிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைக்கவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும். இதற்கு பல உதாரணங்கள் கோலிவுட் திரையுலகில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவின் அடுத்த படத்தில் ’மாஸ்டர்’ நாயகி தான் ஹீரோயினியா?
சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் கோளாறு ; 2 மணி நேரம் காத்திருந்த ரஜினி : ரசிகர்கள் செய்த செயல்
சென்னையில் இருந்து மைசூர் சென்ற விமானம் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.�
கமல் படத்தில் யூகி சேதுவுக்கு பதில் நடிக்க இருந்தவர் இவரா? – ஆச்சர்ய தகவல்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ரம்யா பாண்டியன், சிம்ரன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், யூகி சேது, நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் பஞ்ச தந்திரம்
மாஸ்டர் பட பாடல்கள் லிஸ்ட் லீக்?.. கொண்டாடும் விஜய் ரசிகர்கள்…
மாஸ்டர் படத்தில் பாடல்கள் இவைதான் என லிஸ்ட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஹீரோவாக ‘மொட்டை ராஜேந்திரன்’ – லைக்ஸ் குவியும் ராபின்ஹூட் மோஷன் போஸ்டர் வீடியோ
தமிழ் திரைப்படங்களில் யோகிபாபு போல் தவிர்க்க முடியாத நடிகராக மொட்டை ராஜேந்திரன் உருவெடுத்துள்ளார். காரணம், அவரை கண்டவுடனே ரசிகர்கள் சிரிக்கத் துவங்கி விடுவதே அதற்கு காரணம்.
கொடூர கொலை செய்யும் ‘சைக்கோ’ – ஸ்னீக் பீக் வீடியோ..
சைக்கோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.