adminram
சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி கேமரா இல்லை? – உதயநிதி கொடுத்த பதில்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்
சைக்கோ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
கமல் தயாரிப்பில் நடிக்க இருந்த படம் என்ன ஆச்சு? தர்ஷனின் அதிரடி அறிவிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தர்ஷன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியால்தான் தர்ஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் பெருமையுடன் கூறியிருந்தார்
பிகில் படத்தை பார்க்கவில்லை, பார்க்கவும் விரும்பவில்லை: ஆனந்த்ராஜ் அதிர்ச்சி பேட்டி
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ‘பிகில்’படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒரு நடிகர் ஆனந்தராஜ். அவரே இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வைரலாகும் நடிகர் தாமுவின் திருமண போட்டோ….
நடிகர் தாமுவின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நான் சொல்லிக் கொடுத்த மாதிரியே சமக்கா… மீனை வறுக்கும் மைனா நந்தினி…(வீடியோ)
விஜய் டிவி புகழ் மைனா நந்தினி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அப்பட்டமான கவர்ச்சி உடையில் சமந்தா… திட்டி தீர்க்கும் ரசிகர்கள்….
நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்பட்ம ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சிம்புவின் மாநாடு மீண்டும் தாமதம்: காரணம் வெங்கட்பிரபுவின் பார்ட்டியா?
சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவின் காலதாமதம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தான் – அவரே வெளியிட்ட புகைப்படம்
நடிகை பிரியா பவானிசங்கர் தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? – பரபரப்பு வீடியோ
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் சிலர் குண்டு வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
உடம்பை குறைத்து.. ஆளே மாறி.. குஷ்பு மகளா இது? – வைரல் புகைப்படம்
நடிகை குஷ்புவின் மகளின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பாரட்டுகளை பெற்று வருகிறது.