Akhilan
எத்தனை பேருங்க வாலி படத்துக்கு சொந்தம் கொண்டாடுவீங்க.. சிம்ரன் பண்ண வேண்டியது என் ரோல்.. ஷாக் கொடுத்த நடிகை..!
Vaali: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது வாலி திரைப்படம். இப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்த நிலையில் அந்த ரோல்...
லேடி சூப்பர்ஸ்டாரா? நீங்களாம் லாயக்கே இல்லை..! படப்பிடிப்பில் எக்கச்சக்க தொல்லை.. நயனின் லீலைகள்..!
Nayanthara: உச்சத்தில் இருந்த நயனின் கேரியர் ஒரு கல்யாணத்துக்கு பின்னர் அப்படியே அடிமட்டமாக சாய்ந்து இருக்கும் தகவல் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்காக மாறி இருக்கிறது. இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன்...
விடாமுயற்சியும் இதானா? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. துணிவுக்கு பின்னர் அஜித் எடுத்த முடிவு…!
Ajith Vidamuyarchi: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் அதுவும் சரிதான்...
ப்ரதீப்புக்கு அடுத்த பலியாடு லோகேஷா?… உஷார் சாரே.. மாயாவின் அடுத்த ஸ்கெட்ச் இவருக்கு தான்..!
Maya Krishnan: தமிழ் பிக்பாஸ் சீசன் 7ல் தற்போது கலந்து கொண்டு விளையாடி வரும் மாயா கிருஷ்ணன் அடுத்து ரெட் கார்டை லோகேஷுக்கு கொடுக்க இருப்பதாக ரசிகர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதுகுறித்து விசாரிக்கும்...
மச்சினியிடம் கதையை திருடினாரா தனுஷ்.. நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்..!
Soundarya Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகளுமே இயக்குனர்களாக இருப்பது அனைவரும் அறிந்த சேதி தான். இதில் செளந்தர்யா இயக்க இருந்த ஒரு படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது...
பிரச்னைக்கு பிறந்தவனுங்களா இருப்பானுங்க போலயே… எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் அடிக்கும் பூகம்பம்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு கணேஷ் கால் செய்ய அதிர்ச்சி ஆகிவிடுகிறார். உங்களுக்கு உங்க மகன் வாழ்க்கை தான் முக்கியம். நான் கொடுத்த டைம் முடிஞ்சிட்டு. நானே அமிர்தாவிடம் பேசி அவளை என்னோட...
ரோகினிகிட்ட எதோ தப்பு இருக்கு.. யோசித்த முத்து..! விஜயாவின் ப்ளானுக்கு ஆப்படித்த அண்ணாமலை!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் பணம் கேட்டு விஜயாவிடம் நச்சரிக்கிறார். அவர் என்னிடம் எதுவுமே இல்லை எனக் கூற ரோகினி கொடுத்தால அதுல கொடுங்க என்கிறார். இத நீ எப்போடா பாத்த?...
விஜயும் இல்ல ஷாருக்கும் இல்ல..! அட்லீ இயக்க போகும் அடுத்த சூப்பர்ஸ்டார்..!
Atlee: தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் எடுத்த எல்லா படமும் ஹிட் அடிக்கும். விமர்சன ரீதியாக கலாய்க்கப்பட்டாலும் இப்போதையே நேரத்தில் அட்லீ இயக்கத்தில் இதுவரை ரிலீஸான எந்த படமும் வசூல் ரீதியாக தோல்வியை...
தேவர் மகனில் சிவாஜிக்கு பதில் அவர்.. ரேவதிக்கு பதில் இன்னொரு நடிகை!.. கடைசியில் கமல் செய்த மாற்றம்!..
Devar Mahan: கமல் எழுதி தயாரித்த தேவர் மகன் படத்தினை பரதன் இயக்கி இருந்தார். இப்படத்தில் பெயர் பெற்ற இரண்டு கதாபாத்திரம். பெரிய தேவர், கமலின் மனைவி பஞ்ச வர்ணம். அதற்கு முதலில்...









