Akhilan

ஆபிரேஷனுக்கு ஷேர் கொடுக்கலை..! இதுக்கு மட்டும் ஷேரா? என்ன விஜயா நியாயம்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து தல தீபாவளி கொண்டாட மீனா வீட்டில் இருக்கிறார். அவர் அம்மா முத்துவுக்கு மோதிரம் போடுகிறார். இல்ல அத்தை சீதா கல்யாணத்துக்கு வச்சிக்கோங்க எனச் சொல்கிறார். ஆனால்...

Published On: November 13, 2023

சாவித்ரியின் நிலையை பார்த்து கலங்கிவிட்டேன்!.. ஜெமினியை காதலித்திருக்கவே கூடாது!.. சொன்னது யார் தெரியுமா?..

Gemini Savithri: தமிழ் சினிமாவில் 60களின் காதல் ஜோடி என்றால் அது ஜெமினி கணேசனும், சாவித்ரியும் தான். ஆனால் அவர்கள் காதல் புகழப்பட்ட அதே நேரத்தில் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்தது. அப்படி ஒரு...

Published On: November 12, 2023

சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டத்தை கொடுத்தது யார் தெரியுமா? எந்த நடிகருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலையே!..

Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் பட்டத்துக்கு பின்னாடி மிகப்பெரிய சுவாரஸ்ய சம்பவமும் இருக்கிறது. அப்படி சிவாஜி கணேசனுக்கு கொடுத்த பட்டத்தில் எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு ஸ்பெஷல் காரணமும் இருக்கிறதாம்....

Published On: November 12, 2023

ஊருக்கு மட்டும்தான் உபதேசமோ?.. கமலால் கேரியரை இழந்த டாப் நடிகைகள்!..

Kamalhassan: தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் சிறப்பான பெயரை எடுத்த கமல் பெண்கள் விஷயத்திலும் அப்படி இப்படி தான் என்ற பெயரை எடுத்து இருக்கிறார். இரண்டு கல்யாணம், கௌதமியுடனான லிவிங் என அவர்...

Published On: November 12, 2023

அப்படி போடு… Bullygang-ல் காலியான ஒரு பக்கா விக்கெட்… மிஸ்ஸான பூர்ணிமா..

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசனின் இந்த வார எவிக்‌ஷனுக்கு பலரும் ரொம்ப நாட்களாக காத்திருந்தனர். கிட்டத்தட்ட மொத்த ரசிகர்களும் இரண்டு பேரை தூக்க திட்டம் போட்டு காயை நகர்த்தனர். அதில் ஒன்று...

Published On: November 11, 2023

ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!

Kannadasan: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்த பி.எஸ்.வீரப்பா தயாரிப்பாளராகவும் இருந்து இருக்கிறார். ஆனால் அவர் தன்னுடைய ஒரு படத்துக்காக கண்ணதாசனிடம் 20 நாட்கள் அலைந்து கடைசியில் உருவாகிய அந்த பாட்டு...

Published On: November 11, 2023

புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இயக்கத்தில் தயாராகி வரும் லால் சலாம் படத்தினை வைத்து தன்னுடைய கணவருடன் போட்டி போடும் லெவலுக்கு வந்து விட்டார். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில்...

Published On: November 11, 2023

நடிக்க ஓகே சொன்ன சிவாஜி.. ஆனாலும் ரிஜெக்ட் செய்த சேரன்!.. இதுதான் காரணமா?..

Cheran: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்க கிடைக்கும் வாய்ப்பை யார் தான் வேண்டாம் என்பார்கள். ஆனால் அப்படி அருமையாக கிடைத்த ஒரு வாய்ப்பை வேண்டாம் என சேரனே சொல்லிவிட்டாராம். அப்போது நடந்த...

Published On: November 11, 2023

தினேஷை இது வச்சு தான் காலி செய்யணும்…! மாயா பூர்ணிமாவின் மட்டமான ப்ளான்..கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நாளுக்கு நாள் தப்பான ரூட்டில் பயணிப்பதாகவே ரசிகர்கள் எண்ண வைத்து வருகின்றனர். அதை சரியென நம்ப வைக்கும் பொருட்டு மாயா, பூர்ணிமா போட்ட ப்ளான்...

Published On: November 11, 2023

கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மொத்த பிக்பாஸ் ரசிகர்களுக்கும் இன்னைக்கு கறிவிருந்தா?.. இல்ல பழய கஞ்சியா..!

Biggboss tamil: ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான பிக்பாஸ் ஏழாவது சீசனின் இந்த வார இறுதியை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ப்ரதீப்புக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டில் துவங்கப்பட்ட பிரச்னை ஒரு வாரத்தினை கடந்து அடுத்த...

Published On: November 11, 2023
Previous Next

Akhilan

Previous Next