ஊருக்கு மட்டும்தான் உபதேசமோ?.. கமலால் கேரியரை இழந்த டாப் நடிகைகள்!..

Kamalhassan: தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் சிறப்பான பெயரை எடுத்த கமல் பெண்கள் விஷயத்திலும் அப்படி இப்படி தான் என்ற பெயரை எடுத்து இருக்கிறார். இரண்டு கல்யாணம், கௌதமியுடனான லிவிங் என அவர் பட்டியலில் எக்கசக்கமான நடிகைகளும் இருக்கிறார்களாம்.

அப்படி கமலால் தங்கள் கேரியரை தொலைத்த நடிகைகள் குறித்து பிரபல திரை விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியில் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதிலிருந்து:

இதையும் படிங்க: ரஜினியை அடிச்சு கைதட்டல் வாங்கும் ஒரே வில்லன் ரகுவரன்தான்! அவர் இடத்துல இவர வச்சா எப்படி?

கமல்ஹாசன் ரொம்பவே வசீகரமான தோற்றம் கொண்டவர்.ஆனால் அதுவே அவருக்கு நெகட்டிவ்வான விஷயமாக பார்க்கப்படுகிறது. கமல் ரொம்ப பாப்புலராக வரும் போதே வாணியை திருமணம் செய்து டைவர்ஸ் செய்தார். பின்னர் சரிகாவுடன் லிவிங்கில் இருந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரையும் டைவர்ஸ் செய்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதை கமல் நிறைய இடங்கள் ஓபனாகவே ஒத்துக்கொண்டு இருக்கிறார். சிம்ரன், கௌதமியுடன் அவருக்கு இருந்த உறவை ஓபனாகவே காட்டிக்கொண்டார். காவேரி பிரச்னையில் கூட கமல், சிம்ரன் தன்னுடனே வைத்து கொண்டார். அதுகுறித்து அவர் கவலையெல்லாம் கொள்ளவில்லை.

கமலின் இரண்டாம் மனைவி சரிகாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையில் இருந்ததால் தான் விவகாரத்து பெற்றதாக கூறப்படுகிறது. ஸ்ரீ வித்யா, ஸ்ரீ ப்ரியா உள்ளிட்ட நடிகைகளுடன் கமலுக்கு எந்த விதமான உறவுமே இல்லை. காரணம் ஸ்ரீவித்யா சின்ன வயதிலே சினிமாவுடன் வளர்ந்தவர். அதனால் கமலுக்கும் அவருக்கும் நல்ல நட்பு மட்டுமே இருந்தது.

இதையும் படிங்க: இன்னொரு ஊ சொல்றீயாவா? களைகட்டப் போகும் புஷ்பா 2 – ஆட போகும் நடிகை யார் தெரியுமா?

கௌதமியுடன் அவர் லிவிங்கில் இருந்தார். அதுகுறித்து ஓபனாக எங்கும் சொல்லி கொள்ளவில்லை. அது அவரின் அந்தரங்க வாழ்க்கை அதை நாம் சொல்ல முடியாது. பெண் பாதுகாப்பு என கௌதமி சொன்னது கூட சினிமா உலகில் சாதாரணமான விஷயமாகி விட்டதாக குறிப்பிட்டார்.

 

Related Articles

Next Story