Akhilan
-
நான் தரேன்… சரோஜாதேவிக்காக சூர்யா செய்த செயல்.. முந்திக்கொண்டு முன்னே வந்த உதயநிதி!
Saroja Devi: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் என்ன தான் உச்ச நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் கூட அவர்களுக்கு சம்பளம் ஆயிரங்களில் தான் வழங்கப்பட்டது. சில டாப் நட்சத்திரங்கள் மட்டும் சமீபத்திய படங்களில் நடித்து கோடியை பார்த்து இருக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்திலும் நடந்தது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு, முரளி, பி. சரோஜா தேவி, ராகுல் தேவ், சாயாஜி ஷிண்டே,…
-
அந்த பொண்ணுக்கு இதுதான் உசுரு… சத்தமே வராது.. விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறுப்பக்கம்… ஷாக்கான தகவல்கள்
Meera Vijay Antony: பள்ளி படிப்பை முடிக்காத விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆதரவை தொடர்ந்து கூறி வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பிலும் சமீபகாலங்களில் பிஸியாக இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் பெரிய வரவேற்பினை பெறவில்லை. சமீபத்தில் அவருக்கு பெரிய விபத்து நடந்தது. இதையும் படிங்க: இவரு அட்லிக்கே அண்ணனா…
-
ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!
Sivaji Ganesan: தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனை படங்களில் நடித்து இருப்பார். அவருக்கு சொற்பங்களில் தொடங்கிய சம்பளம் ஒரே படத்துக்கு மட்டும் தான் தன்னுடைய சினிமா கேரியரிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ரஜினிகாந்துக்கு தந்தையாக சில காட்சிகளில் அவர் நடித்த படையப்பா படத்திற்காக தான் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சம்பளமாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. சிவாஜி கணேசன் 1980களுக்குப் பிறகு தான் நடித்த எந்த…
-
கீர்த்திக்கு கல்யாணமாம்… ஆனா அந்த ஆளு இல்ல…! ட்விஸ்ட் வைத்த சூப்பர் நியூஸ்!
Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் கல்யாண வதந்திகள் அதிகரித்து இருக்கும் நிலையில் கல்யாணம் நடக்கும் என கீர்த்தி சொல்லி இருக்கும் தகவல் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றிய கதையாய் கொளுந்து விட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடிக்கும் கீர்த்தி இது என்ன மாயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி ஆனார். ஆனால் படம் ப்ளாப்பானது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன் மற்றும் ரெமோ படத்தில் நாயகியாக…
-
ஜெய்லர் வசூலை தொடக்கூட முடியாது… லியோ படக்குழுவை கதறவிடும் புது பிரச்னைகள்! ஐயகோ!
Leo: லியோ படத்தின் ரிலீஸ் வேலைகள் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தினை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் சென்சார் விரைவில் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மற்ற படங்களை போல இல்லாமல் இப்படத்திற்கு வெல்ல வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக உருவாகி இருக்கிறது லியோ. விஜய் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என பல வில்லன்களை களமிறங்க…
-
மஞ்சள் வீரன் டைரக்டர் லெவலுக்கு இறங்கிய அட்லீ… தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு!
Atlee: கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை சினிமா இயக்குனர்கள் ஒரு புதிய ட்ரெண்ட்டினை பாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு படத்தினை எடுத்து விட்டால் போதும் உடனே ஆஸ்கார் கிடைத்து விடும் என டயலாக் பேசி விடுகின்றனர். இதையே தற்போது சில முன்னணி இயக்குனர்களும் செய்வது தான் ஆச்சரிய விஷயமாகி இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸான ஜவான் படத்தின் வசூல் முதல் வாரம் பட்டைய கிளப்பிய நிலையில் அடுத்த சில நாட்களிலே வசூல்…
-
உன் குடும்பத்தை நான் பாத்துக்குறேன்… நீ போ… ரஜினிகாந்தை தாங்கிய நண்பர்… செமல!
Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்த் இருந்தாலும் அவர் இந்த நிலைமைக்கு வர அவரின் நண்பர் தான் முக்கிய காரணம். அவர் கொடுத்த எனர்ஜியில் தான் சினிமாவில் இந்த இடத்துக்கு வந்து இருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கண்டெக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் இன்று சினிமாவின் உட்ச நட்சத்திரம். இதற்கு காரணமாக இருந்தவர் அவரின் நண்பர் பகதூர் தானாம். இருவரும் ஒரே நேரத்தில் ஒரு பேருந்தின் கண்டெக்டர், டிரைவராக பணியில் சேர்ந்து இருக்கின்றனர். அப்போதே…
-
பாட்ஷா படத்தில் இது சரியில்லை… போல்டா சொன்ன பிரபல இயக்குனர்… ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த்!
Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே தன்னுடைய படங்களில் அப்போது ட்ரெண்ட்டில் இருக்கும் இயக்குனர்களுடன் இணைவதை பலகாலமாக வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவருடன் இணைந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்படி ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயம் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய சினிமா பயணத்தினை தொடங்கி இருக்கிறார். அவர் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் நடித்த விஜயகுமாருக்கு இவரின் இயக்கம் பிடித்து விடுகிறது. இதையும்…
-
இந்த எல்.சி.யூலாம் வேணாம்… நான் மட்டும் தான் இருக்கணும்.. லோகேஷிடம் கறார் காட்டிய ரஜினிகாந்த்!
Rajinikanth LCU: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் தான் தலைவர்171. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டே துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் சில கண்டிஷன்களை போட்டு இருக்கிறாராம். தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் இயக்குனராக மாறி இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் மூலம் உச்ச புகழுக்கு சென்றவர். விக்ரம் படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் என்ற இடத்தினை பிடித்தார். விக்ரம் மற்றும் கைதி…
-
நானும் விஜயும் சண்ட போடுறது புதுசு இல்ல… அவருக்கு என்கிட்ட இது பிடிக்காது… ஓபனாக சொன்ன எஸ்.ஏ.சி
SAC: பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனுக்கும் தனக்குமான உறவு எப்போதுமே இப்படியே இருக்காது. பலருக்கும் தெரியாத ரகசியங்களும், சண்டைகளும் எங்களுக்குள் நடந்து இருக்கிறது. அதற்கு இப்போ என்ன என்று காரசாரமாக பதில் அளித்துள்ளார். கோலிவுட்டில் மாஸ் ஹிட் இயக்குனராக இருந்த சந்திரசேகரின் ஒரே மகன் தான் விஜய். மகன் தன்னுடைய நடிப்பு ஆசையை அவரிடம் சொன்ன போது முடியவே முடியாது எனக் கூறி விட்டார். இருந்தும் அடம் பிடித்து இருந்த விஜயை நடிக்க சொல்லி இருக்கிறார்.…










