பால் கொழுக்கட்டைன்னா சும்மாதானா!.. பார்த்தவுடனே பசியை எடுக்க வைக்கிறாரே.. தாறுமாறு தமன்னா!..

tamannnah

Tamannah: ஹிந்தியை தனது தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் இந்த தமன்னா பாட்டியா. தமிழில் கல்லூரி என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் அப்படியே மெல்ல மெல்ல முன்னேறி ஒரு கட்டத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். அதேபோல், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்தார். பிரபாஸுடன் ஜோடி போட்டு … Read more

முதலுக்கே வந்த மோசம்!.. விஜய் பட தலைப்புக்கு வந்த புது பிரச்சனை!.. சீக்கிரம் சரி பண்ணுங்கப்பா!..

goat

Goat: ஒரு படத்திற்கு அடையாளமே அப்படத்தின் தலைப்புதான். அதனால்தான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் துவங்கும் போது அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறார்கள் என்பதை எல்லோரும் கவனிப்பார்கள். ரசிகர்களும் என்ன தலைப்பு என தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ஏனெனில் ஒரு திரைப்படம் காலங்கள் கடந்தும் அதன் தலைப்பால்தான் நினைவு கூறப்படும். அதனால்தான் இயக்குனர்கள் ஒரு படத்தின் தலைப்புக்காக அவ்வளவு மெனக்கெடுவார்கள். நான்கைந்து தலைப்புகளை யோசித்து ஹீரோக்களின் சம்மதத்தோடு அதில் ஒரு தலைப்பை … Read more

கலைஞர் 100 விழாவில் அமீர் – சூர்யா சந்திப்பு… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஆச்சர்யம்…

suriya

Suriya ameer: விஜயகாந்தின் மரணத்திற்கு முன் ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயம் பருத்திவீரன் படத்தில் அமீருக்கு நேர்ந்த பிரச்சனைதான். நந்தா படத்தில் வேலை செய்தபோது அமீருக்கும், சூர்யாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதன்பின் மௌனம் பேசியதே படத்தில் அவரையே ஹீரோவாக போட்டு படமெடுத்தார் அமீர். அதன்பின் பருத்திவீரன் படத்தை அமீர் எடுக்க நினைத்தபோது சூர்யாவை நடிக்க வைக்கவே நினைத்தார். ஆனால், அவரின் தம்பி கார்த்தியை பார்த்துவிட்டு அவரை வைத்து படத்தை துவங்கினார். 2 வருடங்கள் அப்படத்தின் … Read more

பஞ்சாயத்தே வேணாம்!. உதயநிதியை கழட்டிவிட்ட ரஜினி!.. தலைவர் 172-வில் நடந்தது இதுதான்..

rajini

Thalaivar 172: ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு யாருடைய இயக்கத்தில் நடிக்கிறோம் என்பதை விட யாருடைய தயாரிப்பில் நடிக்கிறோம் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் சம்பளத்தை யார் கொடுக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல், இந்த தயாரிப்பாளர் படத்தில் நடித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்றால் மட்டுமே நடிப்பார்கள். விஜய் நடித்த கத்தி என்கிற படத்தின் மூலம்தான் லைக்கா நிறுவனம் உள்ளே வந்தது. அது ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என சொல்லி தமிழகத்தில் தமிழக … Read more

அஜித் செய்த வேலை!.. கடுப்பான பிரேமலதா!. வராம போனதுக்கு இதுதான் காரணமாம்!..

ajith

Vijayakanth:விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் இதுவரை ஏன் செல்லவில்லை என்கிற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது. அஜித் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்தார் விஜயகாந்த். சங்கத்தின் கடனை அடைப்பதற்காக சிங்கப்பூர், மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்தினார். அதற்கும் அஜித் செல்லவில்லை. தன் உடம்பில் நிறைய ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதாக விஜயகாந்திடமே சொல்லி எஸ்கேப் ஆனார். ஆனால், விஜயகாந்த் மரணமடைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த அஜித் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், … Read more

சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..

rajini sivaji

Rajinikanth: 80களில் சினிமாவில் நடிக்க வந்த பலருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும்தான். அவர்களுக்கு பின்னால் நடிக்க வந்த பல நடிகர்களிடமும் அவர்களின் பாதிப்பு இருந்தது. குறிப்பாக சிவாஜியின் பாதிப்பு பல நடிகர்களிடமும் இருந்தது. சோகமான காட்சி என்றால் அதற்கு ரெஃபரன்ஸ் நடிகர் திலகம்தான். அந்த அளவுக்கு எல்லோரிடமும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார் நடிகர் திலகம். ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தர் ஜனரஞ்சகமான திரைப்படங்களை தயாரிக்க நினைத்து கவிதாலாயா என்கிற பட நிறுவனத்தை உருவாக்கினார். தான் தயாரிக்கும் முதல் … Read more

எந்த ஆங்கிள்ள பாத்தாலும் சூடேறுது!.. காஜி ஃபேன்ஸுக்கு ஃபுல் ட்ரீட் வைத்த ரித்திகா சிங்..

Ritika singh: குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவில் நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த ஒரே நடிகை இவர்தான். சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் மூலம்தான் இவர் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்சனிலும் இவரே நடித்தார். அதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, லாரன்ஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து அசோல் செல்வனுக்கு ஜோடியாக இவர் … Read more

சிவாஜி அப்பவே பதில் சொல்லிட்டார்!.. கலைஞர் 100 விழாவில் ஏழரையை இழுத்து வசமாக சிக்கிய ரஜினி..

rajini

Kalaignar 100: சினிமா என்பதே ஒரு கூட்டு முயற்சிதான். இவரால்தான் இவர் வந்தார் என்பது எல்லா நேரத்திலும், எல்லோருக்கும் பொருந்தாது. ஒருவர் மூலம் வாய்ப்பு கிடைத்தாலும் அதை தக்க வைத்துக்கொள்ள திறமை வேண்டும். ஒரு நடிகன் உருவாதற்கு அவரை நம்பும் ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் வேண்டும். அப்படி வெற்றி கிடைத்தாலும் அந்த ஹீரோ அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு திறமை மிகவும் அவசியம். பூவே உனக்காக படத்தில் அப்படித்தான் விஜயை நம்பினார் விக்ரமன். அதன்பின் தனது … Read more

மண்வாசனை படம் பார்த்து கமல்ஹாசன் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடிகை!..

pandiyan

Bharathiraja: இயக்குனர் பாரதிராஜா பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மண் வாசனை படத்தை எடுக்கும்போது அவர் பல சிக்கல்களை சந்தித்தார். அதேபோல், பாரதிராஜாவின் இயக்கத்தில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்த திரைப்படமும் மண்வாசனைதான். இந்த படத்தை தயாரித்தவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன். இந்த படம் பற்றி பல தகவல்களை அவர் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். அது பற்றி இங்கே பார்ப்போம். பதினாறு வயதினிலே படத்தில் இடம் பெற்ற ‘செந்தூரப்பூவே’ பாடல் காட்சியை எனக்கு பாரதிராஜா போட்டு காட்டியபோது … Read more

தொட்டா வழுக்கிட்டு போகும் சைனிங்!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ஆண்ட்ரியா….

andrea

Actress andrea: சிறு வயது முதலே வெஸ்டர்ன் இசையை கற்றுக்கொண்டவர் ஆண்ட்ரியா. ஒரு பாடகி ஆக வேண்டும், இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. அது அவரின் வாழ்க்கையிலும் நடந்தது. தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். கிறக்கமான குரலில் பாடி ரசிகர்களை கிறங்க வைப்பது ஆண்ட்ரியாவின் பிளஸ் பாயிண்ட். அஸ்கி குரலில் அவர் பாடிய பல பாடல்கள் இப்போதும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது. பாடகியான ஆண்ட்ரியாவுக்குள் ஒரு நடிகையை பார்த்தவர் … Read more