நீ நடிக்கவே வேணாம்.. சும்மா நில்லு!.. சிவாஜியையே அடக்கி வைத்த இயக்குனர்….
Actor Sivaji: திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி. இவரும் எம்.ஜி.ஆரை போலவே சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிவாஜி ஏற்காத வேடங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் வாழ்ந்து காட்டினார். ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, கடவுள் அவதாரங்கள், சரித்திர புருஷர்கள், இதிகாசத்தில் வந்த கதாபாத்திரங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், ஒரே படத்தில் தந்தை,மகன் … Read more