ஒரே நிமிடத்தில் பாடல் ரெடி… உரையாடலின் போதே எழுதி அசத்திய கண்ணதாசன்!
கவிஞர் கண்ணதாசன் எந்தளவுக்கு வேகமாக பாடல்களை எழுதக்கூடியவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பாடலை உருவாக்கி விடுவார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைத் தான்





