Rajkumar

என்னடா இவ்ளோ நாள் எனக்கு தெரியாம போச்சு.. பாரதிராஜாவுக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த தனுஷ்…

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக தனுஷ் இருக்கிறார். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படம் அவருக்கு அவ்வளவாக...

Published On: June 1, 2023

மொத்த படத்தையும் மூணு தடவை டப்பிங் பண்ணுனேன்!.. – சூது கவ்வும் நடிகரை படுத்தி எடுத்த மணிகண்டன்…

சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மணிகண்டன். இவர் வெகு காலமாக சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகதான் இவர் சினிமாவிற்கு வந்தார். ஆனால் படத்தின் இயக்கம்,...

Published On: June 1, 2023

அவரை வச்சு படம் எடுக்க நினைச்சது தப்பு!.. தயாரிப்பு நிறுவனத்திற்கு வடிவேலு கொடுத்த தொல்லை…

தமிழ் சினிமாவில் சில நட்சத்திரங்கள் அவர்களுக்கான இடத்தை மிக பாதுகாப்பாக பிடித்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு பிறகு இன்னொரு நடிகர் அந்த இடத்தை பிடிப்பது கடினமான விஷயமாக இருக்கும். உதாரணமாக நடிகர் ரஜினி, இளையராஜா...

Published On: May 31, 2023

இந்தாங்க நான் எடுத்த படம்!.. எடிட்டரை அலறவிட்ட எம்.ஜி.ஆர்.. அப்படி என்ன சம்பவம்…

சினிமா துறையிலேயே மிகவும் பொறுப்பான ஒரு துறையாக இருப்பது படத்தின் இயக்கம்தான். ஒரு படத்தை இயக்குவதை வைத்துதான் அந்த படத்தின் வெற்றியே அமைகிறது. அதில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லாம் அடுத்தப்பட்சம்தான். உலகம் முழுவதும்...

Published On: May 31, 2023

நான் நினைச்சா 10,000 காக்காவை வர வைப்பேன்… அதிர்ச்சி கொடுத்த நகைச்சுவை நடிகர்!..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும். நடிப்பை தாண்டி அவர்களுக்கு பாடல் பாடுவது, இசையமைப்பது படம் தயாரிப்பது போன்ற திறமைகள் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் இதெல்லாம் இல்லாம...

Published On: May 31, 2023

சிஷ்ய பிள்ளைகளுக்கு மட்டும் பாரதிராஜா சொல்லிக்கொடுத்த வித்தை! என்னன்னு தெரியுமா?

கிராமப்புறத்தில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை முறையை சினிமாவிற்குள் கொண்டு வந்து அதன் மூலம் பாமர மக்களிடமும் செல்வாக்கை பெற்றவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் ஹிட் கொடுத்ததுமே அவரிடம்...

Published On: May 31, 2023

நான் சினிமாவிற்கு வந்தப்போ சிவாஜி ரொம்ப கஷ்டப்பட்டார்!.. ரகசியத்தை உடைத்த பாக்கியராஜ்…

1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் இயக்குனர் பாக்கியராஜ். ஒரு கதாநாயகனாகவும், இயக்குனராகவும் பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்துள்ளார். அவர் இயக்குனராக இருந்த...

Published On: May 31, 2023

தமிழில் வந்த ஹிட் படத்தை, டொக்கு படமாக்கிய சரத்பாபு மனைவி!.. மொத்த காசும் காலி!..

1978 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல் நிஜமாகிறது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. சரத்பாபுவிற்கு அது முதல் படமாக இருந்தாலும் அதற்கு பிறகு வந்த முள்ளும் மலரும் திரைப்படம்தான்...

Published On: May 31, 2023

கன்னட சினிமாவில் மொக்கையா நடிச்சிட்டு இருந்தேன்!. நடிகை வாழ்க்கையை மாற்றி அமைத்த பாலசந்தர்!..

சிவாஜி, எம்.ஜி.ஆர் காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நிறைய புது முகங்கள் அறிமுகமாகின. அதற்கு இயக்குனர்களே காரணமாக இருந்தனர். பாரதி ராஜா, பாலச்சந்தர் மாதிரியான இயக்குனர்கள் அப்போது பல புது முகங்களை தமிழ்...

Published On: May 31, 2023

நடு ரோட்டில் துண்டை போட்டு பிரச்சனை செய்த ரவுடி! –  வடிவேலுவிற்கு நடந்த சம்பவம்…

தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்சமயம் மிகப்பெரும் நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு.எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு போன்ற நடிகர்கள் வெகு காலங்கள் சினிமாவில் காமெடி நடிகர்களாக...

Published On: May 30, 2023
Previous Next

Rajkumar

Previous Next