sankaran v
போட்டோகிராபரிடம் எரிஞ்சி விழுந்த ரஜினி… சாயங்காலம் ஆனா அவருக்கு மூடே மாறிடுமாம்….!
பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பிரபல சினிமா போட்டோகிராபர் ஸ்டில்ஸ் ரவி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரஜினி உடனான தனது மோதல் குறித்து இப்படி தெரிவித்து இருந்தார். சிவா கவிதாலயா...
Amaran: இது நான் முகுந்துக்கு செய்யும் அஞ்சலி!. சம்பளமே வாங்காம அமரன் படத்தில் நடித்தவர் நெகிழ்ச்சி!..
உலகநாயகன் கமல் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். இந்தப் படத்தின் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்தவர் சிவகார்த்திகேயன். அற்புதமான நடிப்பை...
அடம்பிடிச்ச எஸ்.ஜே.சூர்யா… அதுக்கு சம்மதித்த தேவயானி…! அவரே சொல்லிட்டாரே..!
எஸ்.ஜே.சூர்யா முதலில் இயக்குனர் ஆசையில் தான் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் அவர் இயக்கிய அஜீத்தின் வாலி ரொம்பவே சூப்பர்ஹிட் ஆனது. முதல் படத்திலேயே தமிழ்த்திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்....
Kanguva: கங்குவா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கியாரண்டி… புது போஸ்டர் சொல்லும் ரகசியம்!
கங்குவா படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சிமயமான தீவிர ஆக்ஷன் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்குமாம். நம்பிக்கைக்கும், பழிவாங்கலுக்கும் இடையேயான கடும் போர் தான் கங்குவா படத்தின் ஒன்லைன். நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான...
20 ஆண்டுகளைக் கடந்தும் அட்டகாசமான அஜீத் படம்… இப்போ பார்த்தாலும் ‘தல’ கெத்து தான்..!
2004ல் ‘தல’ அஜீத் இரட்டை வேடத்தில் கலக்கலாக நடித்த படம் அட்டகாசம். சரண் இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து பூஜா, சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ், இளவரசு, வையாபுரி உள்பட பலரும் நடித்துள்ளனர். 20...
Kanguva: மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி… கங்குவா படத்திற்கு இடிமேல் இடி…!
சூர்யா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் கங்குவா. ஞானவேல் ராஜா பெருமையுடன் வழங்கும் இந்தப் படம் வரும் 14ம் தேதி உலகெங்கும் ரிலீஸாகிறது. ஆரம்பத்தில் இருந்தே படத்திற்குப் பிரச்சனை வந்த வண்ணம்...
Nepoleon: 3 முறை அபார்ஷன்… அப்புறம் பிறந்தவன் தான் தனுஷாம்… நெப்போலியன் உருக்கம்
நடிகர் நெப்போலியன் சமீபத்தில் அவரது மகன் தனுஷூக்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக 150 கோடியில் திருமணம் செய்து வைத்தார். தனுஷ் தசைச்சிதைவால் பாதிக்கப்பட்டவர். இதனால் சமூக வலைதளங்களில் ரொம்பவே விமர்சனத்துக்கு உள்ளானார் பொம்மைக் கல்யாணம்...
Kanguva: கோட், மெய்யழகன் மாதிரி ஆகிடுச்சே…! கங்குவா படத்திற்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்…!
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் பிரம்மாண்டமான படம் கங்குவா. படத்திற்கு இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இன்னும் இரண்டே...
Kamal: முழுநேர அரசியல்வாதி எவனும் இல்லை… விஜயைச் சாடுகிறாரா கமல்?
நடிகர் விஜய் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார். அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் முன்னரே தெரிவித்து இருந்தார். எச்.வினோத் இயக்கி வரும் இந்தப் படம்...
Nepoleon: எங்கேயோ ஒரு மூலைல உட்கார்ந்து கமெண்ட் போடுற உனக்கு என்ன தெரியும்? நெப்போலியன் ஆவேசம்!
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகன் தனுஷூக்கு ஜப்பானில் 150 கோடி செலவு செய்து திருமணம் செய்து அழகு பார்த்தார் நடிகர் நெப்போலியன். இந்த திருமணத்தில் நடிகை சுகாசினி, மீனா உள்பட பல பிரபலங்களும்...















