35 சிறந்த இளமையான இந்திய பிரபலங்களை தேர்வு செய்து GQ இந்தியா எனும் நிறுவனம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளது. அதேபோல பாலிவுட்டில் பூமி பெட்னேகருக்கு விருது வழங்கியுள்ளது.
அந்த விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை நயன்தாரா கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஓவர் கிளாமரில் முன்னழகு எல்லாம் எடுப்பாக தெரியும் அளவுக்கு உடை அணிந்து சென்றது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
இதையும் படிங்க: போன வாரம் ரோமியோ.. இந்த வாரம் ரத்னம்!.. வரிசையாக போட்டு தள்ளும் கில்லி!.. ஐயோ பாவம்!..
நயன்தாரா என்ன கவர்ச்சியாக வருவது நான் அதற்கு மேல் வருகிறேன் பாருங்கள் என வெள்ளை நிற கிழிந்த கோட் உடையில் உள்ளாடையும் அணியாமல் செம செக்ஸியாக பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவரை பார்த்த பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.
சினிமாவிலேயே அதிகம் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நடிகையா இது என்ன ரசிகர்கள் சோசியல் மீடியாவில் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். அந்த நடிகை வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த வருண் தவான், ரகுல் பிரீத் சிங், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரும் கமெண்ட் பக்கத்தில் வந்து ஃபயர் எமோஜிக்களை போட்டுள்ளனர்.
இதையும் படிங்க: யாரு கேக் ஊட்டி விடுறாங்க பாருங்க!.. இந்த பர்த்டேவை சமுத்திரகனி மறக்கவே மாட்டார்.. ஏன் தெரியுமா?..
ஜவான் படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த நயன்தாராவை விட பூமி பெட்னேகர் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி உச்சி மண்டையை கிறங்கடித்து விட்டாரே என ரசிகர்கள் அவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர்.
பாலிவுட்டில் எப்படியாவது பெரிய பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்கிற நோக்கில் இப்படி எல்லா பக்கமும் காத்து வாங்கும் உடையில் வந்திருக்கிறாரா பூமி பெட்னேகர் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த ஆண்டு அவர் நடித்த பாக்ஷாக் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பாராட்டுக்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாக சைதன்யாவை தூக்கி போட்ட சமந்தா… இதுக்கு மட்டும் இவ்வளோ மரியாதையா?
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…