Connect with us

latest news

பிக் பாஸ் சீசன் 7க்கு ரெடியான நெல்சன் பட நடிகை!.. பெட்டில் சும்மா என்னம்மா சூடா இருக்காரு!..

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 3 நாட்களில் 200 கோடி வசூலை தாண்டி விட்டது என பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை குவிந்து வருகிறது.

கம்பேக் கொடுத்த சந்தோஷத்தில் இருக்கும் இயக்குநர் நெல்சன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக் கொள்ளப் போவதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ரஜினிக்கே போன் போட்டு வாழ்த்தினாரா விஜய்?.. ஜெயிலருக்கு வாழ்த்து சொன்ன அஜித்!.. என்னங்க நடக்குது!..

பிக் பாஸ் சீசன் 7ல் ஜாக்குலின்:

ஒவ்வொரு வருடமும் விஜய் டிவி பிரபலம் ஒருவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்கி ஃபைனல்ஸ் வரை அவர்கள் எதையுமே செய்யவில்லை என்றாலும் கொண்டு வந்து விடுகிறது விஜய் டிவி என்கிற குற்றச்சாட்டும் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய் டிவி பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் அதிகளவில் உள்ள நிலையில், அது சாத்தியம் ஆகிறது என்கிற ஆதரவு கருத்துக்களும் உலா வருகின்றன.

அர்ச்சனா, பிரியங்கா தேஷ்பாண்டே வரிசையில் இளம் தொகுப்பாளினியான ஜாக்குலின் சீசன் 7ல் கலந்துக் கொண்டால் கண்டிப்பாக டைட்டிலை கூட தட்டிச் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பார்ட்டியில் குடித்து விட்டு குலுக்கல் ஆட்டம் போட்ட அமலா பால்!.. வீடியோவே சும்மா கிக்கா இருக்கே!..

பெட்ரூமில் ஜாக்குலின்:

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட்டு தன்னை தயார் செய்து வருகிறார் ஜாக்குலின் என அவர் அடிக்கடி வெளியிடும் படு சூடான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், படுக்கையறையில் படுகவர்ச்சியாக இருக்கும் இளைஞர்களை சட்டென வசீகரித்து சுண்டி இழுக்கும் புகைப்படத்தை ஜாக்குலின் தற்போது வெளியிட்டுள்ளார். ஒரு மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஜாக்குலின் இன்னும் ஒரு மாதத்துக்குள் இன்னொரு மில்லியன் ஃபாலோயர்களை எட்டிப் பிடித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஆதரவை தேடிவிடுவார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நயன்தாராவை என்னம்மா தூக்கி சுத்துறாரு ஷாருக்கான்!.. இருந்தாலும் அட்லீ இப்படி துரோகம் பண்ணக்கூடாது!..

google news
Continue Reading

More in latest news

To Top