குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா உண்மையை போட்டு உடைக்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு சோபாவில் உட்காருகிறார். கோபி இப்போ உன்னை இங்க





