மாஸ் காட்டும் கோபி… பல்ப் வாங்கும் பாக்கியா… என்னடா நடக்குது இங்க? சரியில்லையே!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியின் கிளவுட் கிச்சனில் அமோகமாக வியாபாரம் நடப்பதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். பின்னர் கோபியின் செஃப்பிடம் பேசிவிட்டு அவர்கள் கிளம்ப சாப்பிட சொல்லி அழைத்து





