மினிஸ்டர் வந்து பாக்கியா ரெஸ்டாரெண்டை திறந்தாச்சுப்பா… பல்ப் வாங்கிய கோபி!…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மினிஸ்டர் வந்துவிட நல்ல நேரம் முடிவதற்குள் ரிப்பனை கட் செய்ய சொல்கிறார். இதை தொடர்ந்து கோபி உச்சக்கட்ட கடுப்பில் அங்கிருந்து சென்று விடுகிறார்.





