More
Categories: Entertainment News

குட்ட கவுனில் லெக் பீஸ் காட்டும் திவ்யா துரைசாமி.. செம கும்தாவா இருக்கு!..

சென்னையை சேர்ந்த திவ்யா துரைசாமி மீடியா உலகில் பிரபலமானவர். சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர்.

dhivya

சமூகவலைத்தளங்கள் மூலமும் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். சில குறும்படங்களிலும் நடித்தார். சஞ்சீவன், குற்றம் குற்றமே, மதில், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக மற்ற நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: பிகினி உடையில் மொத்தமா காட்டும் கிரண்… பாத்து பாத்து ஏங்கும் புள்ளிங்கோ!…

இந்நிலையில், குட்டகவுனில் தொடையழகை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா

Recent Posts