Entertainment News
நல்லாத்தான் இருக்கு…கொஞ்சம் திரும்பி காட்டு!…மூட் அவுட் செய்த ராஷ்மிகா…
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று அவரை பிரபலப்படுத்தியுள்ளது. எனவே, தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.
தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், முதுகு பக்கம் காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘கொஞ்சம் இந்த பக்கம் திரும்பி காட்டு செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.