Connect with us

Cinema News

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா!.. தீபிகா படுகோன், ஹ்ரித்திக் ரோஷன் கெமிஸ்ட்ரியை பார்த்தீங்களா!

நம்ம ஊர் லேடி சூப்பர்ஸ்டார் எல்லாம் எப்போ இப்படி ஆட்டம் போடுவாங்க என ரசிகர்கள் ஏங்கி நிற்கும் அளவுக்கு பாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் தீபிகா படுகோன் நீச்சல் உடையில் அந்த ஆட்டம் போட்டு அனலை மூட்டுகிறார்.

இந்த ஆண்டு ஷாருக்கான் உடன் இணைந்து பதான் படத்தில் காவி நிற டூபீஸ் அணிந்து கொண்டு தீபிகா படுகோன் போட்ட ஆட்டம் இருக்கே ரசிகர்களை என்ன என்னவோ பண்ணி விட்டது. அதே போல அடுத்த ஆண்டும் ரசிகர்களை ஹீட்டாக்க எல்லை மீறிய கிளாமரில் தீபிகா படுகோன் ஃபைட்டர் படத்தின் பாடல் ஒன்றுக்கு தாறுமாறாக நடனம் ஆடியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகையெல்லாம் உன்கிட்ட தோத்து போகணும்!. டிடியின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்..

ஏற்கனவே ஃபைட்டர் படத்தின் டீசரில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகளே ரசிகர்களை உறைய வைத்த நிலையில், ஒட்டுமொத்த பாடலையும் படத்தின் ரிலீஸுக்கு முன்னாடியே படையல் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வாங்க வாங்கன்னோ இயக்குநர் சித்தார்த் ஆனந்த் அழைக்கிறார்.

தீபிகா படுகோன் ஒரு பக்கம் தீப்பிடிக்க நிற்கிறார் என்றால் ஹ்ரித்திக் ரோஷன் அண்டர் சிக்ஸ்பேக் வரை காட்டி பெண் ரசிகைகளின் தூக்கத்தை இன்னும் ஒரு வாரத்துக்கு கெடுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. அதனால், தான் மனுஷன் இந்த வயதிலும் இளம் நடிகையை காதலித்து தனது இரு மகன்களுக்கே டஃப் போட்டி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: மாஸ்டர் பீஸா?.. மரண மொக்கையா?.. பிரபாஸின் சலார் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!

தேசப்பற்று படம் எடுப்பது போல பில்டப் பண்ணி விட்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தேகப்பற்று படங்களைத் தான் தொடர்ந்து எடுத்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top