Connect with us
kaavya

Entertainment News

மாராப்பை விலக்கி கும்முன்னு காட்டும் முல்லை நடிகை…இனிமே இப்படித்தானாம்!…

பெண்கள் அதிகம் விரும்பி பார்க்கும் பார்க்கும் சின்னத்திரை சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. கூட்டுக்குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.

kaavya

 

இந்த சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. இந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்துவந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் இவர் அந்த வேடத்தில் நடித்து வந்தார்.

kaavya

தற்போது அவரும் அந்த சீரியலில் இருந்து விலகி விட முல்லை வேடத்தில் வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: வாவ்…அப்டியே ஜொலிக்கிற!…அசத்தல் கிளாமரில் நடிகை ஸ்ரேயா…புகைப்படங்கள் உள்ளே!…

kaavya

சீரியலில் புடவை கட்டி நடித்த காவ்யா அறிவுமணி சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

kaavya

இந்நிலையில், திடீரென கவர்ச்சியாக புடவையணிந்து இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

kaavya

kaavya

google news
Continue Reading

More in Entertainment News

To Top