The Paradise movie: தி பாரடைஸ் கயாடு லோஹர் ஸ்டில்ஸ்

தி பாரடைஸ் கயாடு லோஹர் ஸ்டில்ஸ் ரிலீஸ்

the paradise movie

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தி பாரடைஸ் . இப்படத்தை தசரா படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். இப்படம் ஆக்‌ஷன் மற்றும் பீரியட் டிராமா பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக காயடு லோஹர் நடித்துள்ளார். மேலும் ராகவ் ஜுயல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு, தனிகெல்லா பரணி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தி பாரடைஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் . ஏற்கெனவே வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ரிலிக்கல் வீடியோ அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளதது. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் நானி மற்றும் கயாடு லோஹர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →