Categories: latest news

40 நாள் கழிச்சு கீர்த்தி சுரேஷ் பார்த்த அந்த வேலை!.. பெட்ல யாரோட படுத்துருக்காரு பாருங்க!..

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கடந்த 40 நாட்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவுக்கு வந்திருக்கிறேன் என்றும் தனது வனவாசம் முடிந்து விட்டதாக அவர் பதிவிட்டுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சோஷியல் மீடியாவுக்கு 40 நாட்களாக முழுக்கு போட்டிருந்தார்.

இதையும் படிங்க: நயன்தாராவோட புது ஆபிஸ் பார்த்தீங்களா?.. அடுத்த புதிய தொடக்கத்தை ஆரம்பிச்சிட்டாங்களே அன்னபூரணி!..

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள போஸ்ட்டில் அதனை குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சைரன் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. ஓடிடியிலும் அந்த படம் இன்னும் விற்பனையாகவில்லை என்றே கூறுகின்றனர்.

ஜெயம் ரவி, சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் காக்கி யூனிஃபார்ம் அணிந்துக் கொண்டு நடித்திருந்தார். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா எனும் இந்தி எதிர்ப்பு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினிக்கே படம் பண்ண முடியாதுன்னு திமிர் காட்டிய ஷங்கர்!.. தயாரிப்பாளருக்கும் கதை சொல்ல மாட்டாராம்!..

ஆனால், அட்லியின் இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

பல நாட்களுக்குப் பிறகு தனது செல்ல நாய்க்குட்டியை பார்த்த நிலையில், கட்டிலில் கட்டிப்பிடித்து நாய்க்குட்டியை கொஞ்சும் புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: கோலிவுட்டுக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை!.. பாலிவுட்டும் செஞ்சுரியா அடிக்கிறாங்களே.. இப்ப யாரு?

Saranya M

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

5 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago