Connect with us
kiran

Cinema News

அதை மட்டும் ஆட்டி போஸ் கொடுத்த கிரண்…. ரசிகர்களை சூடாக்கிய வீடியோ….

பாலிவுட்டிலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அவரின் முகம் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தது. சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. முதல் படமே வெற்றியை பெற அவரை தேடி வாய்ப்புகள் வந்தது.

அதன்பின் ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

kiran

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், பின்னழகை மட்டும் ஆட்டி ஆட்டி நடனமாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிங் செய்யுங்கள்..

google news
Continue Reading

More in Cinema News

To Top