Connect with us

Entertainment News

கிளுகிளுப்பு குயின் பட்டம் உனக்குதான்!…டாப் கிளாஸ் கவர்ச்சியில் வசியம் செய்யும் கீர்த்தி…

டோலிவுட்டில் வளரும் இளம் நடிகையாக மாறியிருப்பவர் க்ரீத்தி ஷெட்டி. விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேன்னா படம் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின், ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

keerthi

தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளியான ‘தி வாரியர்’ படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ஹிட் பாடலாக அமைந்தது.

keerthi

அதோடு, பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் திரைப்படம் இவரின் நேரடி தமிழ் திரைப்படமாகும். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: திரைக்கதை உத்தி இதுதான்….ரகசியத்தைப் போட்டு உடைத்த பொன்னியின் செல்வன் ஜெயமோகன்

keerthi

இந்நிலையில், ஒரு விருது விழாவில் புடவையையே ஹாட்டாக அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top