Connect with us
banner

முண்டா பனியனில் முகம் சுளிக்க வைத்த ஏமி ஜாக்சன்…!

முண்டா பனியனில் முகம் சுளிக்க வைத்த ஏமி ஜாக்சன்…!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

1de2e3f6c3a70464caa0c001f77eedb8

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருவார்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் முண்டா பனியனில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும்படி மோசமான கவர்ச்சி போட்டோ ஒன்றை கண்மூடித்தனமாக வெளியிட்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விமர்சனங்களில் இருந்து தப்பிக்க இந்த பதிவின் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட்டு இப்படி ஒரு மோசமான போட்டோவை பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Pristine

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top