Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தந்தையர் தினத்தில் செல்ல மகளுடன் கியூட் வீடியோ வெளியிட்ட கணேஷ்!

தமிழ் சினிமாவில் அபியும் நானும், ஆச்சாரம், இவன் வேறமாதிரி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும் பிரபலமானவர்.

2d6fe56e308c154ff20ebd8b218ac20f

இதற்க்கிடையில் செல்ல மகளுடன்  நேரத்தை செலவிட்டு கணேஷ் – நிஷா அவ்வப்போது வீடியோ புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நாளை தந்தையர் தினத்தை முன்னிட்டு அட்வான்ஸ் வாழ்த்து கூறி குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்பும் என சூப்பர் கியூட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top