Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்து முன்னணி ராமகோபாலன் காலமானார்…

இந்து முன்னணி ராமகோபாலன் காலமானார்…

672b4cb56484d9ae46b4f23ff534960f

இந்து முன்னணி அமைப்பை உருவாக்கியவர் ராமகோபாலன். இவர் தொடர்ந்து இந்து அமைப்பை புகழந்து கருத்து கூறி வந்தார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியவற்றின் கொள்கைகளையும் வரவேற்று பேசி வந்தார். 

பாஜக அரசை விமர்சித்தால் இவர் அவர்களை கடுமையாக தாக்கி பதிலடி கொடுப்பார். நீட் தேர்வை எதிர்தஹ் சூர்யாவை தீவிரவாதி ரேஞ்சுக்கு விமர்சித்திருந்தார்.

90 வயதை தாண்டிய நிலையில், சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்று அவர் மரணமடைந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top