">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கணவருடன் காஜல் அகர்வால் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்.
கணவருடன் காஜல் அகர்வால் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்.
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்ஜினியயர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.