Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கே.ஜி.எஃப் 2 பட டீசர் வீடியோ அப்டேட் – அதிரும் இணையதளம்

கே.ஜி.எஃப் 2 பட டீசர் வீடியோ அப்டேட் – அதிரும் இணையதளம்

4d544816b24d6afc131eb03a09a0919b

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. இந்நிலையில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படம்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், வருகிற 8ம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி கேஜிஎஃப் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top