">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம் – காரணம் விஜய்யா?
சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் இப்போது மார்ச மாதமே வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் இப்போது மார்ச மாதமே வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9 அல்லது ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபப்ட்டது. ஆனால் அதே தேதியில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதால் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்பதால் இப்போது மார்ச் மாதம் 20 ஆம் தேதியே முன் கூட்டி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.