×

இதுவரை பார்த்திராத குட்டி விஜய்யின் அரிய புகைப்படம் வைரல்!

நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரல்

 

Actor Vijay childhood photo

தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று 2020 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Actor Vijay childhood photo

உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகரான விஜய்யை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும். அந்தவகையில் தற்ப்போது இதுவரை வெளிவராத விஜய்யின் அரிய புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் குட்டி தளபதியை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News