Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ட்ரான்ஸ்பிரன்ட் சேலை அணிந்து திடீரென கவர்ச்சியில் குதித்த அஞ்சலி!

அஞ்சலி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்ஸ்!

fc4ade801d2a303ac45156218a24031f

“கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கியிருந்த அந்த படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்தது. 

அந்த வெற்றியை அடுத்து கடந்த 2010ல் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த “அங்காடி தெரு” படத்தில் நடித்த அஞ்சலி தனக்கான தனி பிம்பத்தை உருவாக்கிக்கொண்டார். 

தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி உள்ளிட்ட பல படங்களில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

34 வயது ஆகியும் இன்னும் 15 வயசு பொண்ணு மாதிரியே ஒல்லி குச்சி உடம்பை மெயின்டைன் செய்து வரும் அஞ்சலி தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top