Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உச்சக்கட்ட கவர்ச்சி… வாயை பிளந்து பார்க்க வைக்கும் அதிதி ராவ் ஹைதாரி!

நீச்சல் குளத்தின் அருகில் சுட்டெரிக்கும் கவர்ச்சி காட்டிய நடிகை அதிதி ராவ் ஹைதாரி…!

877f3fb530a70094c84c93ceb036abe5

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த “Sufiyum Sujatayum” என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அதிதி தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தின் அருகில் குட்டியூண்டு ஷார்ட்ஸ் மற்றும் தம்மாத்துண்டு ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி டாப் அணிந்துக்கொண்டு படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்கவைத்துவிட்டார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top